Services

புதிய கிணறு வெட்டுதல்

New Well Digging

விவசாய நிலங்கள், வீடுகள், பள்ளிகள், தொழிற்சாலைகள் மற்றும் தேவையான இடங்களில் புதிய கிணறு வெட்டும் சேவை. நவீன இயந்திரங்களுடன் பாதுகாப்பாகவும் தரமாகவும் கிணறு அமைத்துத் தருகிறோம்.

Careful open well digging for farms, schools, factories, hospitals and residential properties across Tamil Nadu.

பழைய கிணறு ஆழப்படுத்துதல்

Open Well Deepening

தண்ணீர் அளவு குறைந்த பழைய கிணறுகளை தேவைக்கேற்ப ஆழப்படுத்தி, கிணற்றின் நீர் சேமிப்பு திறனை மேம்படுத்தும் சேவை.

Restore depth and water capacity through professional well deepening with heavy-duty excavation machinery.

கிணறு அகலப்படுத்துதல்

Well Widening & Cleaning

பழைய கிணறுகளை அகலப்படுத்துதல், மண் மற்றும் கழிவுகளை அகற்றி தூர்வாருதல், கிணற்றை சுத்தப்படுத்துதல் போன்ற முழுமையான சேவைகள்.

Remove silt, debris and settled soil with thorough open well cleaning and desilting.

விவசாய கிணறு & பண்ணை குளம்

Farm Well & Farm Pond Excavation

விவசாய தேவைகளுக்கான Open Well மற்றும் Farm Pond Excavation பணிகள் நவீன இயந்திரங்களுடன் மேற்கொள்ளப்படுகின்றன.

Improve access and usability with precise well widening, ring work, farm ponds and related excavation.

Open Well Services

Professional open well digging, deepening, cleaning, desilting, widening and ring work for farms, institutions and industries.

Get Quote

New Well Digging
Well Deepening
Cleaning And Desilting

Farm Water Projects

Farm ponds and open wells planned for practical water needs across Salem, Tamil Nadu, all 38 districts and Bengaluru.

Get Quote

Well Widening
Ring Work
Farm Ponds